திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும்; இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருவாரூர் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; திருவாரூர் மயிலாடுதுறை சாலை புதுத்தெருவில் உள்ள நியூபாரத் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்;பள்ளியில் வருகிற 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இம்முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 100-க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், உயர்கல்வி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் குறித்து சம்மந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்டவுள்ளனர். இத்தனியார் துறை முகாமில் எட்;டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை download செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Thiruvarur
Date
26/12/2021 to 26/12/2021
Timings
09:00 AM to 02:00 PM
Location
Thiruvarur
Address
NEW BHARATH MATRICULATION HIGHER SECONDARY SCHOOL,
MAYILADUTHURAI SALAI, NEW STREET, THIRUVARUR,
Thiruvarur,
Landmark: NEAR LIC OFFICE
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 J BHUVANKUMAR CO-ORDINATOR jobmelatvr@gmail.com 8754206551
Participating Employers in this Job Fair.
Muthoot Finance Pvt Ltd
Location: Chennai
IIFM
Location: Chennai
AGTRS IDART PRIVATE LIMITED
Location: Coimbatore
Emerald Jewel Industry India Ltd
Location: Coimbatore
CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL
Location: Namakkal
AQUASUB ENGINEERING
Location: Coimbatore
JOVEE ENTERPRISES
Location: Tiruvallur
SIS Prosegur Holdings Pvt Ltd
Location: Chennai
ASMAN TECHNOLOGIES
Location: Tiruppur
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Muthoot Finance Pvt Ltd Under Graduate - Any Thanjavur 40 10,000 - 15,000
2 Muthoot Finance Pvt Ltd Post Graduate - Master of Management Thanjavur 20 15,000 - 25,000
3 IIFM Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chennai 25 10,000 - 15,000
4 IIFM Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 25 10,000 - 15,000
5 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Chennai 25 10,000 - 15,000
6 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Chennai 25 10,000 - 15,000
7 Emerald Jewel Industry India Ltd SSLC - Any Coimbatore 1000 7500-10000
8 JOVEE ENTERPRISES SSLC - Any Kancheepuram 5000 10,000 - 15,000
9 AGTRS IDART PRIVATE LIMITED Field Executive - Data and Document Collection or Verification  Perambalur 30 15,000 - 25,000
10 CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL Post Graduate - Masters in Education - EDUCATION Namakkal 50 7500-10000
11 AQUASUB ENGINEERING Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Coimbatore 50 10,000 - 15,000
12 AQUASUB ENGINEERING Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Coimbatore 50 15,000 - 25,000
13 AQUASUB ENGINEERING Trainee Coimbatore 50 10,000 - 15,000
14 SIS Prosegur Holdings Pvt Ltd SSLC - Any Chennai 25 10,000 - 15,000
15 SIS Prosegur Holdings Pvt Ltd HSC - Any Chennai 25 10,000 - 15,000
16 SIS Prosegur Holdings Pvt Ltd Diploma - Diploma In Engineering Chennai 25 10,000 - 15,000
17 SIS Prosegur Holdings Pvt Ltd Under Graduate - Bachelor of Engineering / Technology Chennai 25 10,000 - 15,000
18 JOVEE ENTERPRISES SSLC - Any Kancheepuram 5000 10,000 - 15,000
19 ASMAN TECHNOLOGIES Post Graduate - Any Tiruppur 20 15,000 - 25,000
20 ASMAN TECHNOLOGIES Under Graduate - Any Tiruppur 30 10,000 - 15,000
21 ASMAN TECHNOLOGIES HSC - Any Tiruppur 25 10,000 - 15,000
22 ASMAN TECHNOLOGIES SSLC - Any Tiruppur 20 10,000 - 15,000