
திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.11.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் (மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம்) நடைபெறவுள்ளது. இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தே்ர்ந்தெடுக்க உள்ளனர். இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Organiser
District Employment and Career Guidance Centre - Thiruvannamalai
Date
22/11/2024 to 22/11/2024
Timings
10:00 AM to 02:00 PM
Location
Tiruvannamalai
Address
DISTRICT EMPLOYMENT OFFICE, COLLECTORATE CAMPUS BACKSIDE,VENGIKKAL,TIRUVANNAMALAI-606604,
,
Thiruvannamalai,
Landmark: GOVT ITI BACKSIDE
,
Thiruvannamalai,
Landmark: GOVT ITI BACKSIDE

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | EMPLOYMENT STAFF | ASSISTANT | decgctvmpvtjob@gmail.com | 9629022086 |
2 | EMPLOYMENT STAFF | JUNIOR EMPLOYMENT OFFICER | decgctvmpvtjob@gmail.com | 6380514440 |
Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | KEVIN CONSULTING SERVICES | SSLC - Any | Chengalpattu | 500 | 15,000 - 25,000 |
2 | CreditAccess Grameen Limited | HSC - Any | Tiruvannamalai | 50 | ~15,000 |
3 | CreditAccess Grameen Limited | HSC - Any | Tiruvannamalai | 50 | ~15,000 |
4 | GS Infomatics | Business Development Executive | Tiruvannamalai | 4 | ~15,000 |
5 | GS Infomatics | Teacher | Tiruvannamalai | 3 | ~15,000 |
6 | VGS ENTERPRISES | Machine Operator | Kancheepuram | 1000 | ~15,000 |
7 | PVR ENTERPRISES | Machine Operator | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
8 | HDB FINANCIAL SERVICES LTD | Under Graduate - Any | Tiruvannamalai | 10 | 15,000 - 25,000 |
9 | Fiit formacion Private limited | Post Graduate - Any | Chennai | 200 | ~15,000 |
10 | Fiit formacion Private limited | Junior Software Developer | Chennai | 50 | 15,000 - 25,000 |
11 | MRF LIMITED TCC | Trainee | Perambalur | 200 | 15,000 - 25,000 |
12 | SRIRAMENTERPRISES | Machine Operator | Chengalpattu | 200 | 15,000 - 25,000 |
13 | SRG POWER CONTROL SYSTEM | Welding Operator | Coimbatore | 10 | 15,000 - 25,000 |
14 | SRG POWER CONTROL SYSTEM | SSLC - Any | Coimbatore | 10 | ~15,000 |
15 | SRG POWER CONTROL SYSTEM | Purchase Executive | Coimbatore | 4 | 15,000 - 25,000 |
16 | Vedavalli Vidyalaya School | Post Graduate - Any | Ranipet | 15 | ~15,000 |
17 | TERRENUM | Business Builder/Retailer | Tiruvannamalai | 30 | ~15,000 |