தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 23.09.2023 சனிக்கிழமையன்று காலை 8.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் 8வது முதல், SSLC/HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்விதகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள கீழ்காணும் google form -ல் ( https://forms.gle/AgyTT53FsQoEnpuH9 ) பதிவு செய்து தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமானது வேலைநாடுநர்களுக்கும், வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும் முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். நடைபெறும் இடம் : தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,திருச்சிராப்பள்ளி LANDLINE -0431-2413510
 
Organiser
District Employment and Career Guidance Centre - Thiruchirappalli
Date
23/09/2023 to 23/09/2023
Timings
08:00 AM to 03:00 PM
Location
Thiruchirappalli
Address
Thanthai Periyar Arts and Science College, S.No.36/2, Race Course Road, Khajamalai, Trichy – 620023, Tamilnadu, India,
,
Thiruchirappalli,
Landmark: தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,திருச்சிராப்பள்ளி
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 MS.KAVITHA JUNIOR EMPLOYMENT OFFICER megajobfairtrichy2021@gmail.com 9994517133
Participating Employers in this Job Fair.
Proodle Integrated Service Solutions pvt ltd
Location: Chennai
IIFM
Location: Chennai
Jai Nidhi Automation
Location: Coimbatore
CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL
Location: Namakkal
TVS SAKTHISARADHA LLP
Location: Coimbatore
PROMECH INDUSTRIES PVT LTD
Location: Coimbatore
AP Associates
Location: Coimbatore
CuManS Pvt Ltd
Location: Coimbatore
Cube Enterprises
Location: Kancheepuram
Torch group of companies
Location: Dindigul
THE CHENNAI MOBILES
Location: Coimbatore
Muthoot Finance Pvt Ltd
Location: Chennai
SARAVANA SELVARATHNAM TEXTILES
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Proodle Integrated Service Solutions pvt ltd Production Assistant Kancheepuram 520 15,000 - 25,000
2 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Chennai 30 15,000 - 25,000
3 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Chennai 30 15,000 - 25,000
4 IIFM Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 30 15,000 - 25,000
5 IIFM Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chennai 30 15,000 - 25,000
6 Jai Nidhi Automation Machine Operator Coimbatore 4 10,000 - 15,000
7 CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL Post Graduate - Masters in Education - EDUCATION Namakkal 50 10,000 - 15,000
8 TVS SAKTHISARADHA LLP Sales Executive Thanjavur 10 10,000 - 15,000
9 PROMECH INDUSTRIES PVT LTD Diploma - Diploma In Engineering - ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING Coimbatore 15 15,000 - 25,000
10 AP Associates Post Graduate - Master of Management - BUSINESS MANAGEMENT Erode 15 15,000 - 25,000
11 CuManS Pvt Ltd Line Assembler - Telecom Products Chennai 200 15,000 - 25,000
12 Cube Enterprises Machine Operator Kallakurichi 800 15,000 - 25,000
13 Torch group of companies SSLC - Any Dindigul 120 15,000 - 25,000
14 THE CHENNAI MOBILES Billing Executive Thiruchirappalli 150 10,000 - 15,000
15 THE CHENNAI MOBILES Retail Sales Associate Thiruchirappalli 50 10,000 - 15,000
16 THE CHENNAI MOBILES Retail Store Manager Thiruchirappalli 150 15,000 - 25,000
17 THE CHENNAI MOBILES Worker Thiruchirappalli 50 15,000 - 25,000
18 Muthoot Finance Pvt Ltd Under Graduate - Any Thiruchirappalli 50 15,000 - 25,000
19 SARAVANA SELVARATHNAM TEXTILES Under Graduate - Any Chennai 500 15,000 - 25,000
20 PROMECH INDUSTRIES PVT LTD National Trade Certificate (NTC) - Electrician Coimbatore 10 15,000 - 25,000