மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சிவகங்கை, வழங்கும் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21-08-2026 அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 15 முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Sivagangai
Date
21/08/2026 to 21/08/2026
Timings
09:00 AM to 05:00 PM
Location
Sivagangai
Address
District Employment and Career Guidance Centre, Kanjirangal, Sivagangai.,
,
Sivagangai,
Landmark: Near Govt Arts College for women ,kanjirangal, sivagangai.
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 DEO DEO deosvg25@gmail.com 9499055934
Participating Employers in this Job Fair.
TATA CAPITAL LIMITED
Location: Thoothukudi
THE MAFOI FOUNDATION
Location: Madurai
IMPETUS BTC
Location: Pudukkottai
K K Enterprises
Location: Kancheepuram
Muthoot Finance Pvt Ltd
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 TATA CAPITAL LIMITED Microfinance Executive Sivagangai 10 15,000 - 25,000
2 THE MAFOI FOUNDATION Loan Processing Officer Sivagangai 15 15,000 - 25,000
3 IMPETUS BTC Assignment Manager Pudukkottai 56 ~15,000
4 K K Enterprises Diploma - Diploma In Engineering Chennai 300 15,000 - 25,000
5 Muthoot Finance Pvt Ltd Under Graduate - Any Sivagangai 50 15,000 - 25,000