மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இராமநாதபுரம், வழங்கும் மாதாந்திர சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.11.2026 அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 20+ முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ, நர்சிங் மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
 
Organiser
District Employment and Career Guidance Centre - Ramanathapuram
Date
20/11/2026 to 20/11/2026
Timings
10:00 AM to 03:00 PM
Location
Ramanathapuram
Address
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, D BLOCK RAMANATHAPURAM,,
,
Ramanathapuram,
Landmark: NEAR D BLOCK BUS STOP
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 K R SUNDARALINGAM JUNIOR EMPLOYMENT OFFICER deormd@gmail.com 8220809422
2 SANMUGA PRIYA JUNIOR EMPLOYMENT OFFICER deormd@gmail.com 8248685307
Participating Employers in this Job Fair.
PINNOVA SOLUTIONS PVT LTD
Location: Madurai
IRANGACARCOLLISIONINDUSTRYPRIVATELIMITED
Location: Ramanathapuram
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 PINNOVA SOLUTIONS PVT LTD Under Graduate - Any Ramanathapuram 42 25,000 - 50,000
2 IRANGACARCOLLISIONINDUSTRYPRIVATELIMITED SSLC - Any Ramanathapuram 8 15,000 - 25,000