கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற 19.05.2023 வெள்ளிகிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்கிட உள்ளது. 10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளோமா மற்றும் ஐ டி ஐ படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்பவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் .
 
Organiser
District Employment and Career Guidance Centre - Karur
Date
19/05/2023 to 19/05/2023
Timings
10:00 AM to 03:00 PM
Location
Karur
Address
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE,
VENNAMALAI,
Karur,
Landmark: VENNAMALAI
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 VEERAKUMAR DECGC,KARUR krdjobfair2023@gmail.com 9789123085, 9894146651
Participating Employers in this Job Fair.
nicola educational and Research Institute
Location: Chennai
GFLOW
Location: Coimbatore
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 nicola educational and Research Institute SSLC - Any Chennai 100 15,000 - 25,000
2 GFLOW Machine Operator Coimbatore 10 15,000 - 25,000