
• டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 28.10.2023 அன்று குளித்தலை வட்டம் அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் 3000 க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளோமா மற்றும் ஐ டி ஐ படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்பவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் .
Organiser
District Employment and Career Guidance Centre - Karur
Date
28/10/2023 to 28/10/2023
Timings
08:00 AM to 03:00 PM
Location
Karur
Address
DR. KALAIGNAR GOVT ARTS COLLEGE, ,
AYYARMALAI,
Karur,
Landmark: AYYARMALAI, KULITHALAI TK, KARUR
AYYARMALAI,
Karur,
Landmark: AYYARMALAI, KULITHALAI TK, KARUR

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | VEERAKUMAR .YP | YP, DECGC,KARUR | krdjobfair2023@gmail.com | 9789123085 |
2 | MANICKAM | DECGC,KARUR | krdjobfair2023@gmail.com | 9787882961 |
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | Jai Nidhi Automation | Machine Operator | Coimbatore | 8 | ~15,000 |
2 | Cube Enterprises | Machine Operator | Kancheepuram | 800 | 15,000 - 25,000 |
3 | IIFM | Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
4 | IIFM | Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
5 | IIFM | Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
6 | IIFM | Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |