கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13.2.2026 வெள்ளிக்கிழமையன்று வெண்ணைமலையில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். கரூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிவர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார்அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாமிற்கு அனுமதி முற்றிலும் இலவசமானது. எந்தவிதமான கட்டணமும் இல்லை. இம்முகாமில் பணிநியமனம் பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04324-223555 மற்றும் 9345261136 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்
 
Organiser
District Employment and Career Guidance Centre - Karur
Date
13/02/2026 to 13/02/2026
Timings
09:00 AM to 02:00 PM
Location
Karur
Address
VENNAIMALAI MURUGAN KOIL NEAR, KARUR,
,
Karur,
Landmark: VENNAIMALAI MURUGAN KOIL NEAR, KARUR
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 N.B.UMAMAHESHWARI JEO krdjobfair2023@gmail.com 9345261136
Participating Employers in this Job Fair.
Empire group
Location: Salem
Teamred Management Solution Pvt Ltd
Location: Coimbatore
Aadhi cars pvt ltd
Location: Karur
Ion Techniques
Location: Dindigul
Youth4jobs
Location: Chennai
TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED
Location: Kancheepuram
MURUGAN MOTORS
Location: Karur
Prabal Motors Pvt Ltd
Location: Coimbatore
PRATHAM EDUCATION FOUNDATION
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Empire group ADMIN HR Salem 21 15,000 - 25,000
2 Teamred Management Solution Pvt Ltd Business Development Executive Karur 10 15,000 - 25,000
3 Aadhi cars pvt ltd Diploma - Diploma In Engineering - AUTOMOBILE ENGINEERING Karur 5 15,000 - 25,000
4 Aadhi cars pvt ltd Below SSLC - Any Karur 5 ~15,000
5 Ion Techniques Diploma - Any Chennai 500 15,000 - 25,000
6 Youth4jobs SSLC - Any Coimbatore 15 ~15,000
7 TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED Warehouse Associate Kancheepuram 100 15,000 - 25,000
8 MURUGAN MOTORS 2W-Delivery Associate Karur 1 7500-10000
9 MURUGAN MOTORS Sales Executive Karur 3 ~15,000
10 MURUGAN MOTORS Service Advisor Karur 3 ~15,000
11 MURUGAN MOTORS Technician Karur 3 7500-10000
12 Prabal Motors Pvt Ltd Technician Karur 5 15,000 - 25,000
13 Prabal Motors Pvt Ltd Diploma Engineer Trainee Karur 5 15,000 - 25,000
14 Prabal Motors Pvt Ltd Sales Executive Namakkal 5 15,000 - 25,000
15 Prabal Motors Pvt Ltd Maintenance Assistant/ Helper Karur 15 ~15,000
16 PRATHAM EDUCATION FOUNDATION Under Graduate - Any Karur 100 15,000 - 25,000