கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் , கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், கிருஷ்ணகிரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 18.12.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வியியல் முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 5,000 - ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பப்பட உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA), உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கொரோனா தொற்று நடைமுறை விதிகளான முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை வேண்டுவோரும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 9499055946 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். எனவே, வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Krishnagiri
Date
18/12/2021 to 18/12/2021
Timings
09:00 AM to 03:00 PM
Location
Krishnagiri
Address
GOVERNMENT GIRLS HIGHER SECONDARY SCHOOL,VEERAPPA NAGAR,KRISHNAGIRI -635001.,
,
Krishnagiri,
Landmark: NEAR TALUK OFFICE,KRISHNAGIRI
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 Mr.M.GOWRISANKAR DISTRICT EMPLOYMENT OFFICER kgdemploymentjobfair@gmail.com 9751083297
Participating Employers in this Job Fair.
Emerald Jewel Industry India Ltd
Location: Coimbatore
Muthoot Finance Pvt Ltd
Location: Chennai
JOVEE ENTERPRISES
Location: Tiruvallur
Swami Feeds Private Limited
Location: Tiruppur
ECPLAZA COM PRIVATE LTD
Location: Dharmapuri
AGTRS IDART PRIVATE LIMITED
Location: Coimbatore
IIFM
Location: Chennai
CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL
Location: Namakkal
HIMAVASINICARSPVTLTD
Location: Krishnagiri
UNIFLEX PRECISION PRODUCTS PVT LTD
Location: Krishnagiri
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 HIMAVASINICARSPVTLTD Sales Executive Krishnagiri 15 10,000 - 15,000
2 Emerald Jewel Industry India Ltd SSLC - Any Coimbatore 1000 7500-10000
3 Muthoot Finance Pvt Ltd Microfinance Executive Salem 40 10,000 - 15,000
4 Muthoot Finance Pvt Ltd Post Graduate - Master of Management - BUSS.ADMN./BUSS.MGNT Salem 20 15,000 - 25,000
5 JOVEE ENTERPRISES SSLC - Any Kancheepuram 5000 10,000 - 15,000
6 Swami Feeds Private Limited Supervisor Krishnagiri 30 10,000 - 15,000
7 IIFM Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chennai 25 10,000 - 15,000
8 IIFM Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 25 10,000 - 15,000
9 ECPLAZA COM PRIVATE LTD SSLC - Any Krishnagiri 1000 10,000 - 15,000
10 ECPLAZA COM PRIVATE LTD Under Graduate - Bachelor of Science Krishnagiri 25 15,000 - 25,000
11 ECPLAZA COM PRIVATE LTD Diploma - Any Krishnagiri 100 10,000 - 15,000
12 AGTRS IDART PRIVATE LIMITED Field Executive - Data and Document Collection or Verification  Coimbatore 30 15,000 - 25,000
13 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Chennai 25 10,000 - 15,000
14 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Chennai 25 10,000 - 15,000
15 CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL Post Graduate - Masters in Education - EDUCATION Namakkal 50 7500-10000
16 UNIFLEX PRECISION PRODUCTS PVT LTD Quality Controller Krishnagiri 2 10,000 - 15,000