டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற 26.08.2023 (சனிக்கிழமை) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Krishnagiri
Date
26/08/2023 to 26/08/2023
Timings
08:00 AM to 04:00 PM
Location
Krishnagiri
Address
Government Girls Higher Secondary School, Krishnagiri,
,
Krishnagiri,
Landmark: Near Krishnagiri Taluk Office
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 Mohan Junior Assistant kgdemploymentjobfair@gmail.com 8825506013
Participating Employers in this Job Fair.
AP Associates
Location: Coimbatore
CuManS Pvt Ltd
Location: Coimbatore
IIFM
Location: Chennai
Location:
TERRAGO LOGISTICS PVT LTD
Location: Chennai
Proodle Integrated Service Solutions pvt ltd
Location: Chennai
Location:
HARIDRA
Location: Coimbatore
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 AP Associates Business Development Executive Krishnagiri 20 15,000 - 25,000
2 CuManS Pvt Ltd Line Assembler - Telecom Products Chennai 200 15,000 - 25,000
3 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Chennai 30 15,000 - 25,000
4 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Chennai 30 15,000 - 25,000
5 IIFM Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 30 15,000 - 25,000
6 IIFM Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chennai 30 15,000 - 25,000
7 TERRAGO LOGISTICS PVT LTD Courier Delivery Executive Chennai 100 15,000 - 25,000
8 Proodle Integrated Service Solutions pvt ltd Trainee Kancheepuram 450 15,000 - 25,000
9 LEVIVAAN SOLUTIONS PVT LTD Machine Operator Chennai 400 15,000 - 25,000
10 HARIDRA Marketing Manager Salem 500 15,000 - 25,000