தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது 28-12-2021 செவ்வாய்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை தஞ்சாவூர் புதிய பேருந்துநிலையத்திற்கு அருகில் உள்ள பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடைபெறவுள்ளது.
கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் துறையில் வேலைதேடுவோர் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்வதோடு இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தகவலுக்கு
04362237037
*இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:*
பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி,
திருச்சி சாலை (புதிய பேருந்துநிலையம் அருகில்),
தஞ்சாவூர்-613 005.
https://maps.app.goo.gl/v7x1AyddSVGReM3Q7
Organiser
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்.
Date
28/12/2021 to 28/12/2021
Timings
08:30 AM to 03:00 PM
Location
Thanjavur
Address
பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, திருச்சி சாலை (புதிய பேருந்துநிலையம் அருகில்), தஞ்சாவூர்-613 005.,
,
Thanjavur,
Landmark: பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி
,
Thanjavur,
Landmark: பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி
S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | PALANIVEL | DISTRICT EMPLOYMENT OFFICER | pvtjobfairtnj@gmail.com | 8110919990 |
2 | Aanandhi | JUNIOR EMPLOYMENT OFFICER | pvtjobfairtnj@gmail.com | 6374632468 |
Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | Samasta Micro Finance Ltd | HSC - Any | Thanjavur | 20 | 10,000 - 15,000 |
2 | CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL | Post Graduate - Masters in Education - EDUCATION | Namakkal | 50 | 7500-10000 |
3 | SIS Prosegur Holdings Pvt Ltd | HSC - Any | Chennai | 50 | 10,000 - 15,000 |
4 | SIS Prosegur Holdings Pvt Ltd | Under Graduate - Any | Chennai | 50 | 10,000 - 15,000 |
5 | SIS Prosegur Holdings Pvt Ltd | Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Chennai | 25 | 10,000 - 15,000 |
6 | SIS Prosegur Holdings Pvt Ltd | Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 25 | 10,000 - 15,000 |
7 | SIS Prosegur Holdings Pvt Ltd | SSLC - Any | Chennai | 50 | 10,000 - 15,000 |
8 | 5KNETWORK | Technician | Coimbatore | 300 | 10,000 - 15,000 |
9 | 5KNETWORK | Service Office Manager | Chennai | 25 | 10,000 - 15,000 |
10 | Neel Metal Products Ltd JBM group | Diploma - Diploma In Engineering | Krishnagiri | 150 | 10,000 - 15,000 |
11 | Neel Metal Products Ltd JBM group | National Trade Certificate (NTC) - Any | Krishnagiri | 150 | 10,000 - 15,000 |
12 | AXLES INDIA LIMITED | National Trade Certificate (NTC) - Any | Kancheepuram | 25 | 10,000 - 15,000 |
13 | AXLES INDIA LIMITED | Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Kancheepuram | 50 | 10,000 - 15,000 |
14 | AXLES INDIA LIMITED | Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Kancheepuram | 25 | 10,000 - 15,000 |
15 | THE INNOVATORS GROUP | Business Development Executive | Chennai | 85 | 10,000 - 15,000 |
16 | IIFM | Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 25 | 10,000 - 15,000 |
17 | IIFM | Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 25 | 10,000 - 15,000 |
18 | IIFM | Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Chennai | 25 | 10,000 - 15,000 |
19 | IIFM | Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 25 | 10,000 - 15,000 |
20 | AGTRS IDART PRIVATE LIMITED | Field Executive - Data and Document Collection or Verification | Coimbatore | 50 | 15,000 - 25,000 |
21 | Anand Rathi Investment Service | Equity Dealer | Thiruchirappalli | 5 | 15,000 - 25,000 |
22 | Anand Rathi Investment Service | Marketing Executive | Thiruchirappalli | 5 | 15,000 - 25,000 |
23 | Muthoot Finance Pvt Ltd | Microfinance Executive | Thanjavur | 100 | 10,000 - 15,000 |