தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி வருகின்ற 30.10.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தெரிவு செய்ய உள்ளனர். இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்தல் அவசியம் ஆகும். மேலும், வேலைநாடுநர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Thanjavur
Date
30/10/2026 to 30/10/2026
Timings
10:00 AM to 03:00 PM
Location
Thanjavur
Address
Vallam Road, Thanjavur,
,
Thanjavur,
Landmark: Opposite to Manimandapam
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 MANIMAARAN JUNIOR EMPLOYMENT OFFICER addecgcthanjavur2025@gmail.com 9499055905
Participating Employers in this Job Fair.
Adz4needz OPC Pvt LTD
Location: Chennai
AGTRS I DART PRIVATE LIMITED
Location: Coimbatore
ADITYABIRLACAPITAL
Location: Thiruchirappalli
Kay Arr Engineering Services
Location: Coimbatore
K K Enterprises
Location: Kancheepuram
MRF Limited
Location: Tiruvallur
AV motors
Location: Thanjavur
EFFICACY AMS PVT LTD
Location: Vijayawada
VILVATECH SMART SOLUTIONS PVT LTD
Location: Thanjavur
KALVI Trust
Location: Madurai
TVS Training Services
Location: Tiruvallur
Quest Certification Pvt Ltd
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Adz4needz OPC Pvt LTD Software Developer Chennai 50 15,000 - 25,000
2 AGTRS I DART PRIVATE LIMITED Under Graduate - Any Coimbatore 50 25,000 - 50,000
3 ADITYABIRLACAPITAL Under Graduate - Any Thiruchirappalli 30 15,000 - 25,000
4 Kay Arr Engineering Services Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Coimbatore 20 15,000 - 25,000
5 Kay Arr Engineering Services Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Coimbatore 20 15,000 - 25,000
6 K K Enterprises HSC - Any Chennai 500 15,000 - 25,000
7 MRF Limited Below SSLC - Any Chennai 100 15,000 - 25,000
8 AV motors Technician Thanjavur 20 ~15,000
9 EFFICACY AMS PVT LTD SSLC - Any Kancheepuram 50 15,000 - 25,000
10 EFFICACY AMS PVT LTD Diploma - Diploma Others Kancheepuram 320 15,000 - 25,000
11 EFFICACY AMS PVT LTD Under Graduate - Any Chengalpattu 280 15,000 - 25,000
12 VILVATECH SMART SOLUTIONS PVT LTD HSC - Any Thanjavur 2 ~15,000
13 VILVATECH SMART SOLUTIONS PVT LTD Under Graduate - Any Thanjavur 5 ~15,000
14 VILVATECH SMART SOLUTIONS PVT LTD Building Automation Specialist Thanjavur 5 ~15,000
15 KALVI Trust Billing Executive Theni 100 15,000 - 25,000
16 TVS Training Services Diploma - Diploma Others - OTHERS Chennai 200 15,000 - 25,000
17 Quest Certification Pvt Ltd Field Officer Thanjavur 50 15,000 - 25,000
18 Quest Certification Pvt Ltd Customer Care Executive Chennai 50 ~15,000
19 Quest Certification Pvt Ltd HSC - Any Thanjavur 50 15,000 - 25,000
20 Quest Certification Pvt Ltd SSLC - Any Thanjavur 50 15,000 - 25,000