டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 28.10.2023 (சனிக்கிழமை) காலை 08.30 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Pudukkottai
Date
28/10/2023 to 28/10/2023
Timings
08:30 AM to 03:00 PM
Location
Pudukkottai
Address
GOVERNMENT BOYS HIGHER SECONDARY SCHOOL,
ALANGUDI,
Pudukkottai,
Landmark: NEAR ALANGUDI BUS STAND
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 SRIRAM G JEO deopdktjobfair@gmail.com 9894710805
2 AMUTHA R JA deopdktjobfair@gmail.com 9786393947
Participating Employers in this Job Fair.
Cube Enterprises
Location: Kancheepuram
WHEELS INDIA LTD
Location: Tiruvallur
DELPHI TVS TECHNOLOGIES PVT LTD
Location: Kancheepuram
Jayapriya Group of Companies
Location: Cuddalore
IIFM
Location: Chennai
ABI SHOWATCH
Location: Vellore
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Cube Enterprises Machine Operator Kancheepuram 800 15,000 - 25,000
2 WHEELS INDIA LTD Diploma - Diploma In Engineering Tiruvallur 50 15,000 - 25,000
3 WHEELS INDIA LTD HSC - Any Tiruvallur 20 10,000 - 15,000
4 WHEELS INDIA LTD Under Graduate - Any Tiruvallur 20 15,000 - 25,000
5 DELPHI TVS TECHNOLOGIES PVT LTD Diploma - Diploma In Engineering Kancheepuram 100 15,000 - 25,000
6 DELPHI TVS TECHNOLOGIES PVT LTD Under Graduate - Bachelor of Engineering / Technology Kancheepuram 100 15,000 - 25,000
7 Jayapriya Group of Companies Marketing Executive Pudukkottai 10 10,000 - 15,000
8 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Chennai 30 15,000 - 25,000
9 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Chennai 30 15,000 - 25,000
10 IIFM Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 30 15,000 - 25,000
11 IIFM Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chennai 30 15,000 - 25,000
12 ABI SHOWATCH Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Ranipet 50 15,000 - 25,000