
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு
திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (வேடசந்தூர் பேருந்து நிலையம் அருகில்) 04.11.2023 (சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புடன் முகாம் நாளன்று வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் வருகை புரிந்து பயன் பெறலாம்.
அன்பார்ந்த வேலை அளிக்கும் நிறுவனங்கள்
இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்ய தங்களது மனிதவள தேவை விவரங்களை கீழ்க்கண்ட கூகுள் படிவத்தில்
https://forms.gle/ohJUkRD9EQGW4ZE57
முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு
0451-2904065,
9499055924
Organiser
District Employment and Career Guidance Centre - Dindigul
Date
04/11/2023 to 04/11/2023
Timings
08:00 AM to 04:00 PM
Location
Dindigul
Address
VEDASANDUR GOVT BOYS HR SEC SCHOOL,
VEDASANDUR-624710,
Dindigul,
Landmark: NEAR VEDASANDUR BUS STAND
VEDASANDUR-624710,
Dindigul,
Landmark: NEAR VEDASANDUR BUS STAND

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | JUNIOR EMPLOYMENT OFFICER | JOB FAIR COORDINATOR | dglempt.jobfair@gmail.com | 9499055924 |
Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | Cube Enterprises | Machine Operator | Kancheepuram | 800 | 15,000 - 25,000 |
2 | Apollo Home Healthcare ltd | STAFF NURSE | Chennai | 35 | 15,000 - 25,000 |
3 | Jayapriya Group of Companies | Marketing and collection manager | Dindigul | 10 | ~15,000 |
4 | KSD ECO AURA LLP | Maintenance Technician | Tiruppur | 200 | 15,000 - 25,000 |
5 | KSD ECO AURA LLP | Maintenance Technician | Tiruppur | 200 | 15,000 - 25,000 |
6 | KSD ECO AURA LLP | Machine Operator | Tiruppur | 200 | 15,000 - 25,000 |
7 | IIFM | Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
8 | IIFM | Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
9 | IIFM | Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
10 | IIFM | Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
11 | Rapidtech IT Services Pvt Ltd | Hardware Engineer | Dindigul | 2 | ~15,000 |
12 | DELPHI TVS TECHNOLOGIES PVT LTD | Diploma - Diploma In Engineering | Kancheepuram | 150 | 15,000 - 25,000 |
13 | Proodle Integrated Service Solutions pvt ltd | Production Assistant | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
14 | DELPHI TVS TECHNOLOGIES PVT LTD | Under Graduate - Bachelor of Engineering / Technology | Kancheepuram | 100 | 15,000 - 25,000 |
15 | DELPHI TVS TECHNOLOGIES PVT LTD | Under Graduate - Bachelor of Science | Kancheepuram | 70 | 15,000 - 25,000 |
16 | Bharat Financial Inclusion Ltd | Under Graduate - Any | Dindigul | 20 | 15,000 - 25,000 |