
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(குமுளி ரோடு, கம்பம்) வளாகத்தில் வரும் 28.10.2023 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி, மதுரை,திண்டுக்கல்,சென்னை, கோயம்புத்தூர்,வேலூர் போன்ற முக்கிய மாவட்டங்கலில் உள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகிய பல்வேறு கல்வித்தகுதியில் உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம் எனவே வேலைநாடுநர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்கலுடன் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 28.10.2023 அன்று நடைபெறும் மாபெரும் தனியார்துறை லைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Organiser
District Employment and Career Guidance Centre - Theni
Date
04/11/2023 to 04/11/2023
Timings
08:00 AM to 02:00 PM
Location
Theni
Address
SRI ADI CHUNCHANAGIRI WOMENS ARTS AND SCIENCE COLLEGE CUMBUM KUMILY ROAD 625516,
,
Theni,
Landmark: SRI ADI CHUNCHANAGIRI WOMENS ARTS AND SCIENCE COLLEGE CUMBUM KUMILY ROAD 625516
,
Theni,
Landmark: SRI ADI CHUNCHANAGIRI WOMENS ARTS AND SCIENCE COLLEGE CUMBUM KUMILY ROAD 625516

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | TENNISON | COORDINATOR | thenideojobmela@gmail.com | 9750975332 |
2 | JAYAKUMAR | ASSISTANT | thenideojobmela@gmail.com | 6379268661 |
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | Cube Enterprises | Machine Operator | Kancheepuram | 800 | 15,000 - 25,000 |
2 | Jai Nidhi Automation | Machine Operator | Coimbatore | 6 | ~15,000 |
3 | Jayapriya Group of Companies | Marketing Executive | Theni | 10 | ~15,000 |
4 | KSD ECO AURA LLP | Maintenance Technician | Tiruppur | 200 | 15,000 - 25,000 |
5 | KSD ECO AURA LLP | Maintenance Technician | Tiruppur | 200 | 15,000 - 25,000 |
6 | KSD ECO AURA LLP | Machine Operator | Tiruppur | 200 | 15,000 - 25,000 |
7 | IIFM | Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
8 | IIFM | Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
9 | IIFM | Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
10 | IIFM | Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
11 | Rapidtech IT Services Pvt Ltd | Hardware Engineer | Theni | 2 | ~15,000 |