
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 16.08.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம்வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய தேனி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது thenideojobmela@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிவாயிலாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் இரத்து செய்யப்படமாட்டாது
Organiser
District Employment and Career Guidance Centre - Theni
Date
16/08/2024 to 16/08/2024
Timings
09:00 AM to 05:00 PM
Location
Theni
Address
THENI DISTRICT EMPLOYMENT OFFICE CAMPUS,
,
Theni,
Landmark: MASTER COMPLEX BUILDING NEAR NEW BUS STAND THENI
,
Theni,
Landmark: MASTER COMPLEX BUILDING NEAR NEW BUS STAND THENI

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | VELMURUGAN A | CO-ORDINATOR | thenideojobmela@gmail.com | 7904706709, 9499055936 |
Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | Proodle Integrated Service Solutions pvt ltd | Printing Machine Operator | Kancheepuram | 200 | 15,000 - 25,000 |
2 | Reliance Projects and Property Management | Field Sales Executive | Theni | 20 | 15,000 - 25,000 |
3 | AEROVISION | ADMIN HR | Coimbatore | 43 | ~15,000 |
4 | windcareindia Pvt Ltd | Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Tiruppur | 20 | ~15,000 |
5 | windcareindia Pvt Ltd | Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Tiruppur | 20 | ~15,000 |
6 | Anaamalais Agencies Madurai Private Ltd | Sales Executive | Theni | 10 | 15,000 - 25,000 |
7 | Anaamalais Agencies Madurai Private Ltd | Body Shop In-Charge | Theni | 10 | 15,000 - 25,000 |
8 | Anaamalais Agencies Madurai Private Ltd | Painting Supervisor | Theni | 5 | 15,000 - 25,000 |
9 | CREDITACCESS GRAMEEN LIMITED | HSC - Any | Theni | 100 | ~15,000 |