தேனி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைநாடுநர்கள் பயன்பெறும் பொருட்டு சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வரும்21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, பட்டயப்படிப்பு என பல்வேறு கல்வித்தகுதியில் உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். இந்த சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களும் கலந்து கொள்ளலாம். எனவே, வேலைநாடுநர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் 21.08.2026 அன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 7695973923 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
Organiser
District Employment and Career Guidance Centre - Theni
Date
21/08/2026 to 21/08/2026
Timings
10:00 AM to 02:00 PM
Location
Theni
Address
New Conference Hall, District Collectorate, Theni,
,
Theni,
Landmark: District Collectorate Campus, Theni.
,
Theni,
Landmark: District Collectorate Campus, Theni.
| S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
|---|---|---|---|---|
| 1 | V.Easwaran | JA | thenideojobmela@gmail.com | 7695973923 |
Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
| S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
|---|---|---|---|---|---|
| 1 | IL Groups of company | Business Development Executive | Madurai | 25 | 15,000 - 25,000 |
| 2 | K K Enterprises | Diploma - Diploma In Engineering | Chennai | 300 | 15,000 - 25,000 |
| 3 | Bharathi Management Services | HR Executive – Payroll and Employee Data Management | Chennai | 60 | 15,000 - 25,000 |
| 4 | GOODWILL WEALTH MANAGEMENT PVT LTD THENI | Business Development Executive | Theni | 10 | 15,000 - 25,000 |
| 5 | GOODWILL WEALTH MANAGEMENT PVT LTD THENI | Equity Dealer | Theni | 10 | 15,000 - 25,000 |
| 6 | MGM Pushpam Chits Private Limited | Marketing Executive | Theni | 15 | 15,000 - 25,000 |
| 7 | MGM Pushpam Chits Private Limited | Telecaller | Theni | 15 | ~15,000 |
| 8 | Muthoot Finance Pvt Ltd | Under Graduate - Any | Theni | 100 | 15,000 - 25,000 |
| 9 | Muthoot Finance Pvt Ltd | Loan Approval Officer | Theni | 100 | 15,000 - 25,000 |