இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக வருகின்ற 17.02.2022 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறும் சிறு அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் SSLC, HSC, ITI, Diploma, Any Degree, பொறியியல் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வி தகுதிகளை உடைய வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறவுள்ளார்கள். இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற வேலை நாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொண்டு கலந்து கொள்ளலாம். இம்முகாமில் வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Ranipet
Date
17/02/2023 to 17/02/2023
Timings
10:00 AM to 01:00 PM
Location
Ranipet
Address
District Employment and Career Guidance centre,
Near Head Post Office Ranipet,
Ranipet,
Landmark: Old BSNL Office Building, Ranipet
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 Suresh Babu Junior Employment OFficer deoranipet.ranipet@gmail.com 9488466468
Participating Employers in this Job Fair.
VINAYAKA TRADERS
Location: Vellore
JYOTI CNC AUTOMATION LTD
Location: Chennai
HARISH FOOD ZONE
Location: Vellore
INDOCOOL COMPOSITE PRIVATE LIMITED
Location: Hyderabad
TVS Staffing Solution
Location: Chennai
INSTAKART SERVICES PRIVATE LIMITED
Location: Hyderabad
ARCOT MANIMARK FOODS PRIVATE LTD
Location: Hyderabad
Lightzip Technologies Private Limited
Location: Chennai
Apollo Home Healthcare ltd
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 JYOTI CNC AUTOMATION LTD Diploma - Any Chennai 10 15,000 - 25,000
2 JYOTI CNC AUTOMATION LTD Under Graduate - Any Chennai 3 15,000 - 25,000
3 JYOTI CNC AUTOMATION LTD Under Graduate - Bachelor of Engineering / Technology Chennai 2 15,000 - 25,000
4 VINAYAKA TRADERS National Trade Certificate (NTC) - Electrician Vellore 2 7500-10000
5 JYOTI CNC AUTOMATION LTD Diploma - Any Coimbatore 6 15,000 - 25,000
6 JYOTI CNC AUTOMATION LTD Under Graduate - Bachelor of Engineering / Technology Coimbatore 1 15,000 - 25,000
7 HARISH FOOD ZONE SSLC - Any Vellore 3 10,000 - 15,000
8 INDOCOOL COMPOSITE PRIVATE LIMITED Trainee Ranipet 5 10,000 - 15,000
9 TVS Staffing Solution Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chennai 5 15,000 - 25,000
10 INSTAKART SERVICES PRIVATE LIMITED Worker Ranipet 10 10,000 - 15,000
11 ARCOT MANIMARK FOODS PRIVATE LTD SSLC - Any Ranipet 5 10,000 - 15,000
12 Lightzip Technologies Private Limited Courier Delivery Executive Chennai 50 15,000 - 25,000
13 Apollo Home Healthcare ltd Nursing Assistant Chennai 100 15,000 - 25,000