டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 23.09.2023 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி – A.K.T.மெட்ரிக்குலேசன் பள்ளியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, ஆட்டோமொபைல் துறை, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் விற்பனைத்துறை போன்ற தமிழக அளவில் பல்வேறு முன்னணி தனியார் துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் டிரைவர் உள்ளிட்ட 8-ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைதேடுபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு(BIO DATA), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 8807204332/ 04151-295422 தொடர்புகொள்ளலாம்./
 
Organiser
District Employment and Career Guidance Centre - Kallakurichi
Date
23/09/2023 to 23/09/2023
Timings
09:00 AM to 03:00 PM
Location
Kallakurichi
Address
A.K.T. MATRICULATION SCHOOL KALLAKURICHI,
,
Kallakurichi,
Landmark: KALLAKURICHI
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 A.K. SENKATHIR JEO decgckkurichi@gmail.com 8807204332
2 P. RANJITH JA decgckkurichi@gmail.com 9629198036
Participating Employers in this Job Fair.
Cube Enterprises
Location: Kancheepuram
TVS SAKTHISARADHA LLP
Location: Coimbatore
IIFM
Location: Chennai
Torch group of companies
Location: Dindigul
SARAVANA SELVARATHNAM TEXTILES
Location: Chennai
PROMECH INDUSTRIES PVT LTD
Location: Coimbatore
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Cube Enterprises Machine Operator Kancheepuram 800 15,000 - 25,000
2 TVS SAKTHISARADHA LLP Sales Representative Villupuram 30 10,000 - 15,000
3 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Chennai 30 15,000 - 25,000
4 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Chennai 30 15,000 - 25,000
5 IIFM Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 30 15,000 - 25,000
6 IIFM Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chennai 30 15,000 - 25,000
7 Torch group of companies SSLC - Any Dindigul 150 15,000 - 25,000
8 SARAVANA SELVARATHNAM TEXTILES Under Graduate - Any Chennai 300 15,000 - 25,000
9 PROMECH INDUSTRIES PVT LTD National Trade Certificate (NTC) - Electronics Mechanic Coimbatore 10 15,000 - 25,000
10 PROMECH INDUSTRIES PVT LTD Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Coimbatore 15 15,000 - 25,000