கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வேலைதேடுபர்களை தனியார்துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இளைஞர் திறன் விழா 23.09.2023 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி – A.K.T.மெட்ரிக்குலேசன் பள்ளியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, ஆட்டோமொபைல் துறைஇ டெக்ஸ்டைல்ஸ் மற்றும் விற்பனைத்துறை போன்ற தமிழக அளவில் பல்வேறு முன்னணி தனியார்துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர். மேலும், அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு மற்றும் இலவச திறன் பயிற்சிக்கான பதிவிற்கும் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் டிரைவர் உள்ளிட்ட 8-ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைதேடுபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு(BIO DATA), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பயன்பெறலாம். மேலும் இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 8807204332/04151-295422 தொடர்புகொள்ளலாம்.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Kallakurichi
Date
23/09/2023 to 23/09/2023
Timings
09:00 AM to 03:00 PM
Location
Kallakurichi
Address
A.K.T. MATRICULATION SCHOOL KALLAKURICHI,
,
Kallakurichi,
Landmark: KALLAKURICHI
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 A.K. SENKATHIR JEO decgckkurichi@gmail.com 8807204332
2 P.RANJITH JA decgckkurichi@gmail.com 9629198036
Participating Employers in this Job Fair.
CuManS Pvt Ltd
Location: Coimbatore
Cube Enterprises
Location: Kancheepuram
IIFM
Location: Chennai
Location:
Fiit formacion Private limited
Location: Chennai
CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL
Location: Namakkal
Proodle Integrated Service Solutions pvt ltd
Location: Chennai
Talentpro India HR Private Limited
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 CuManS Pvt Ltd Line Assembler - Telecom Products Chennai 200 15,000 - 25,000
2 Cube Enterprises Machine Operator Kancheepuram 800 15,000 - 25,000
3 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Chennai 30 15,000 - 25,000
4 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Chennai 30 15,000 - 25,000
5 IIFM Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 30 15,000 - 25,000
6 IIFM Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chennai 30 15,000 - 25,000
7 SRI SAI TECH AND HR SOLUTIONS PVT LTD Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Thiruchirappalli 100 15,000 - 25,000
8 SRI SAI TECH AND HR SOLUTIONS PVT LTD Engineer Power Generation (Thermal) Thiruchirappalli 100 15,000 - 25,000
9 Fiit formacion Private limited Engineer Trainee Chennai 250 25,000 - 50,000
10 CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL Post Graduate - Masters in Education - EDUCATION Namakkal 50 ~15,000
11 Proodle Integrated Service Solutions pvt ltd Trainee Kancheepuram 500 15,000 - 25,000
12 Talentpro India HR Private Limited Diploma - Any Chengalpattu 50 15,000 - 25,000
13 Talentpro India HR Private Limited Machine Operator Kancheepuram 50 15,000 - 25,000
14 Talentpro India HR Private Limited Machine Operator Kancheepuram 50 15,000 - 25,000
15 Talentpro India HR Private Limited welder Kancheepuram 25 15,000 - 25,000