கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் “சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பில் இம்மாதத்திற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13.02.2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்த பட உள்ளது. இம்முகாமில் 20 வேலையளிக்கும் நிறுவனங்களும், 100-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் பகுதிநேரமாக பணிபுரிவதற்கும் தேர்வு செய்திட உள்ளனர். வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 04151-295422 தொடர்புகொள்ளலாம்.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Kallakurichi
Date
13/02/2026 to 13/02/2026
Timings
10:00 AM to 01:00 PM
Location
Kallakurichi
Address
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDENCE CENTRE,KALLAKURICHI,
,
Kallakurichi,
Landmark: NEPPAL STREET,KALLAKURICHI
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 DHINESH KUMAR S ASSISTANT kkurichijobfair@gmail.com 6383508978
Participating Employers in this Job Fair.
H2M Galaxy Solution
Location: Kancheepuram
Empire group
Location: Salem
Once Rebar Services
Location: Vishakapatnam
K K Enterprises
Location: Kancheepuram
TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED
Location: Kancheepuram
TVS Training Services
Location: Tiruvallur
CreditAccess Grameen Limited
Location: Kancheepuram
Vardhman Yarns and Threads Ltd
Location: Erode
GLOBAL TRAINING INSTITUTE
Location: Vishakapatnam
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 H2M Galaxy Solution SSLC - Any Chennai 150 15,000 - 25,000
2 H2M Galaxy Solution HSC - Any Chennai 150 15,000 - 25,000
3 H2M Galaxy Solution Trainee Chennai 150 15,000 - 25,000
4 Empire group ADMIN HR Salem 21 15,000 - 25,000
5 Once Rebar Services Diploma - Diploma In Engineering - CIVIL ENGINEERING Kallakurichi 10 ~15,000
6 Once Rebar Services Under Graduate - Bachelor of Engineering / Technology - CIVIL ENGINEERING Kallakurichi 10 ~15,000
7 K K Enterprises HSC - Any Chennai 200 ~15,000
8 TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED Warehouse Associate Kancheepuram 100 15,000 - 25,000
9 TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED Warehouse Associate Kancheepuram 100 15,000 - 25,000
10 TVS Training Services Diploma - Diploma Others - OTHERS Chennai 150 15,000 - 25,000
11 CreditAccess Grameen Limited HSC - Any Kallakurichi 10 15,000 - 25,000
12 Vardhman Yarns and Threads Ltd Under Graduate - Bachelor of Arts Erode 100 15,000 - 25,000
13 GLOBAL TRAINING INSTITUTE Under Graduate - Any Kallakurichi 10 ~15,000