கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் “சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பில் இம்மாதத்திற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.08.2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் 25 வேலையளிக்கும் நிறுவனங்களும், 1000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் பகுதிநேரமாக பணிபுரிவதற்கும் தேர்வு செய்திட உள்ளனர். வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 04151-295422 தொடர்புகொள்ளலாம்.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Kallakurichi
Date
21/08/2026 to 21/08/2026
Timings
10:00 AM to 02:00 PM
Location
Kallakurichi
Address
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE,,
SRI UDHYAM TOWERS, VEERASOLAPURAM WEST, ( THE TAMIL NADU CIVIL SUPPLIES CORPORATION OLD OFFICE),
Kallakurichi,
Landmark: MADUR TOLL PLAZA NEAR
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 DEO KALLAKURICHI DEO KALLAKURICHI decgckkurichi@gmail.com 9629198036, 8015314650
Participating Employers in this Job Fair.
AGTRS I DART PRIVATE LIMITED
Location: Coimbatore
CreditAccess Grameen Limited
Location: Kancheepuram
MRF Limited
Location: Tiruvallur
UNICORN MARKETING TRAINING CENTER
Location: Salem
Deepam Motors
Location: Vishakapatnam
NEW KVM JEWELLERS
Location: Perambalur
High Glory Footwear India Private Limited
Location: Vishakapatnam
K K Enterprises
Location: Kancheepuram
Muthoot Finance Pvt Ltd
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 AGTRS I DART PRIVATE LIMITED Under Graduate - Any Coimbatore 50 25,000 - 50,000
2 CreditAccess Grameen Limited HSC - Any Kallakurichi 20 15,000 - 25,000
3 MRF Limited Below SSLC - Any Chennai 100 15,000 - 25,000
4 UNICORN MARKETING TRAINING CENTER Under Graduate - Bachelor of Management - MARKETING/BANK MANAGEMENT Cuddalore 10 15,000 - 25,000
5 Deepam Motors Under Graduate - Any Kallakurichi 10 ~15,000
6 NEW KVM JEWELLERS Under Graduate - Any Kallakurichi 15 ~15,000
7 High Glory Footwear India Private Limited Maintenance Technician Kallakurichi 10 15,000 - 25,000
8 High Glory Footwear India Private Limited Trainee Kallakurichi 10 15,000 - 25,000
9 High Glory Footwear India Private Limited Under Graduate - Any Kallakurichi 15 15,000 - 25,000
10 K K Enterprises HSC - Any Chennai 300 15,000 - 25,000
11 Muthoot Finance Pvt Ltd - Any Kallakurichi 100 15,000 - 25,000
12 Muthoot Finance Pvt Ltd Loan Approval Officer Kallakurichi 100 15,000 - 25,000