திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பத்தூர் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், ஆதியூர் பொதிகை பொறியியல் கல்லூரியில் வருகிற 12.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 200- க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ. நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் சுலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை Download செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் திருப்பத்தூர் மாவட்ட இளைஞர்கள். இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
 
Organiser
District Employment and Career Guidance Centre - Thiruppathur
Date
12/08/2023 to 12/08/2023
Timings
09:00 AM to 03:00 PM
Location
Thiruppathur
Address
POTHIGAI COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY, ADHIYUR, TIRUPATTUR.,
,
Thiruppathur,
Landmark: YDK MAHAL
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 MRS. D.REVATHY DISTRICT EMPLOYMENT OFFICER megajobfairtpt2023@gmail.com 9791322163
Participating Employers in this Job Fair.
AP Associates
Location: Coimbatore
nicola educational and Research Institute
Location: Chennai
LL Group of Companies
Location: Chennai
IIFM
Location: Chennai
Proodle Integrated Service Solutions pvt ltd
Location: Chennai
Location:
HINDUSTAN BUISNESS ORGANISATION PVT LTD
Location: Villupuram
BSA corporation limited
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 nicola educational and Research Institute HSC - Any Chennai 100 10,000 - 15,000
2 AP Associates Business Development Executive Krishnagiri 15 15,000 - 25,000
3 LL Group of Companies Delivery Person Thiruppathur 50 15,000 - 25,000
4 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Chennai 30 15,000 - 25,000
5 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Chennai 30 15,000 - 25,000
6 IIFM Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 30 15,000 - 25,000
7 IIFM Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chennai 30 15,000 - 25,000
8 SRI SAI TECH AND HR SOLUTIONS PVT LTD Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Thiruchirappalli 100 15,000 - 25,000
9 SRI SAI TECH AND HR SOLUTIONS PVT LTD Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Thiruchirappalli 50 15,000 - 25,000
10 Proodle Integrated Service Solutions pvt ltd Trainee Kancheepuram 450 15,000 - 25,000
11 HINDUSTAN BUISNESS ORGANISATION PVT LTD ADMIN HR Coimbatore 95 15,000 - 25,000
12 BSA corporation limited Diploma - Diploma In Engineering Krishnagiri 40 15,000 - 25,000