திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மூன்றாவது வார வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Organiser
District Employment and Career Guidance Centre - Tirupattur
Date
21/08/2026 to 21/08/2026
Timings
09:00 AM to 03:00 PM
Location
Thiruppathur
Address
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, GROUND FLOOR, C BLOCK, COLLECTORATE, TIRUPATHUR, Tirupattur District,
,
Tirupattur,
Landmark: TIRUPATHUR COLLECTORATE GROUND FLOOR C BLOCK
,
Tirupattur,
Landmark: TIRUPATHUR COLLECTORATE GROUND FLOOR C BLOCK
| S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
|---|---|---|---|---|
| 1 | SUMATHI | JUNIOR EMPLOYMENT OFFICER | decdctud@gmail.com | 6383356704 |
| 2 | MURUGAN | JUNIOR ASSISTANT | decgetud@gmail.com | 9626593424 |
Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
| S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
|---|---|---|---|---|---|
| 1 | AGTRS I DART PRIVATE LIMITED | Under Graduate - Any | Coimbatore | 50 | 25,000 - 50,000 |
| 2 | Layam Group | SSLC - Any | Karur | 50 | 15,000 - 25,000 |
| 3 | Layam Group | Under Graduate - Any | Krishnagiri | 100 | 15,000 - 25,000 |
| 4 | Layam Group | HSC - Any | Krishnagiri | 100 | 15,000 - 25,000 |
| 5 | Layam Group | Under Graduate - Any | Krishnagiri | 100 | 15,000 - 25,000 |
| 6 | SUSEE TRUCKS PVT LTD | Automotive Service Technician Level 3 | Thiruppathur | 4 | 15,000 - 25,000 |
| 7 | SUSEE TRUCKS PVT LTD | Sales Executive | Thiruppathur | 5 | 15,000 - 25,000 |
| 8 | MRF Limited | Below SSLC - Any | Chennai | 100 | 15,000 - 25,000 |
| 9 | Sitics Logistic Solutions Private Limited | Assembly Line Operator | Krishnagiri | 200 | 15,000 - 25,000 |
| 10 | TRR AUTOMOTIVE | Diploma - Diploma In Engineering | Krishnagiri | 10 | 15,000 - 25,000 |
| 11 | TRR AUTOMOTIVE | Under Graduate - Any | Krishnagiri | 10 | 15,000 - 25,000 |
| 12 | TRR AUTOMOTIVE | National Trade Certificate (NTC) - Any | Krishnagiri | 10 | 15,000 - 25,000 |
| 13 | K K Enterprises | HSC - Any | Chennai | 300 | 15,000 - 25,000 |
| 14 | Muthoot Finance Pvt Ltd | Under Graduate - Any | Sivagangai | 50 | 15,000 - 25,000 |
| 15 | Muthoot Finance Pvt Ltd | Loan Approval Officer | Thiruppathur | 100 | 15,000 - 25,000 |