தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 13.02.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்திலேயே வைத்து நடைபெற இருக்கிறது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம் . இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Candidate Login –ல் பதிவு செய்ய வேண்டும் , தனியார்துறை நிறுவனங்கள் Employer Login- ல் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ 9597495097 அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் இரத்து செய்யப்படமாட்டாது.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Tenkasi
Date
13/02/2026 to 13/02/2026
Timings
09:00 AM to 05:00 PM
Location
Thenkasi
Address
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE - TENKASI, Tenkasi District, Tenkasi District,
,
Tenkasi,
Landmark: KUTHUKKALVALASAI , EBENESAR TILES SHOW ROOM Near and KFC BACK SIDE
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 SIVABALAN JOBFAIR CLERK deotenkasi22@gmail.com 9597495097
Participating Employers in this Job Fair.
LAKSMI HOTEL
Location: Salem
AYYAPPAR SOLUTIONS PRIVATE LIMITED
Location: Nagapattinam
TBC INSTITUTE
Location: Kanniyakumari
BALU ENTERPRISES
Location: Kancheepuram
Vishnu Cars Private Limited
Location: Tiruvallur
AADHAVAN SOLUTIONS
Location: Vijayawada
Hari Balakrishna Automobiles
Location: Tirunelveli
Location:
PINNOVA SOLUTIONS PVT LTD
Location: Madurai
TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED
Location: Kancheepuram
K K Enterprises
Location: Kancheepuram
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 LAKSMI HOTEL packing Supervisor Krishnagiri 50 ~15,000
2 LAKSMI HOTEL Assembly Line Operator Krishnagiri 100 15,000 - 25,000
3 AYYAPPAR SOLUTIONS PRIVATE LIMITED Business Development Executive Thenkasi 100 25,000 - 50,000
4 TBC INSTITUTE ADMIN HR Thenkasi 25 15,000 - 25,000
5 BALU ENTERPRISES Trainee Tirunelveli 50 15,000 - 25,000
6 AADHAVAN SOLUTIONS SSLC - Any Vellore 100 15,000 - 25,000
7 AADHAVAN SOLUTIONS HSC - Any Vellore 50 15,000 - 25,000
8 AADHAVAN SOLUTIONS Diploma - Any Vellore 50 15,000 - 25,000
9 Hari Balakrishna Automobiles Automotive Service Technician Level 4 Thenkasi 5 ~15,000
10 Hari Balakrishna Automobiles Sales Executive Thenkasi 5 15,000 - 25,000
11 HYPER GLOBAL Business Development Executive Virudhunagar 55 15,000 - 25,000
12 PINNOVA SOLUTIONS PVT LTD Under Graduate - Any Tirunelveli 67 25,000 - 50,000
13 TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED Warehouse Associate Kancheepuram 100 15,000 - 25,000
14 K K Enterprises Diploma - Any Chennai 100 15,000 - 25,000