தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16.09.2023 சனிக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை செம்பனார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் 8வது, SSLC/HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்விதகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான 18-35 வயதுக்குட்பட்ட பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமானது வேலைநாடுநர்களுக்கும், வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும் முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். மேலும் தகவலுக்கு 04364299790 நடைபெறும் இடம்: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செம்பனார்கோவில், மயிலாடுதுறை - 609309 Landmark: https://goo.gl/maps/Fao91Pqc8oRwYdzY7
 
Organiser
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம்
Date
16/09/2023 to 16/09/2023
Timings
09:00 AM to 03:00 PM
Location
Mayiladuthurai
Address
செம்பனார்கோவில், மயிலாடுதுறை 609309,
,
Mayiladuthurai,
Landmark: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செம்பனார்கோவில், மயிலாடுதுறை..
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 VIGNESH KUMAR JEO jobfairmyl@gmail.com 9499055904
2 BUVANKUMAR ASSISTANT jobfairmyl@gmail.com 8754206551
Participating Employers in this Job Fair.
TERRAGO LOGISTICS PVT LTD
Location: Chennai
Apollo Home Healthcare ltd
Location: Chennai
Cube Enterprises
Location: Kancheepuram
Channelplay
Location: Chennai
THE INNOVATORS GROUP
Location: Chennai
IIFM
Location: Chennai
PROMECH INDUSTRIES PVT LTD
Location: Coimbatore
Proodle Integrated Service Solutions pvt ltd
Location: Chennai
TVS SAKTHISARADHA LLP
Location: Coimbatore
VENTURA ENGINEERING SERVICES
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 TERRAGO LOGISTICS PVT LTD Courier Delivery Executive Chennai 100 15,000 - 25,000
2 Apollo Home Healthcare ltd CERT. IN MEDICAL / PARA MEDICAL - CERT. IN MEDICAL / PARA MEDICAL - NURSING Chennai 35 15,000 - 25,000
3 Cube Enterprises Machine Operator Kancheepuram 800 15,000 - 25,000
4 Channelplay Sales Associate Chennai 50 15,000 - 25,000
5 THE INNOVATORS GROUP Under Graduate - Any Chennai 34 15,000 - 25,000
6 THE INNOVATORS GROUP Post Graduate - Any Chennai 16 15,000 - 25,000
7 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Chennai 30 15,000 - 25,000
8 IIFM Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Chennai 30 15,000 - 25,000
9 IIFM Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 30 15,000 - 25,000
10 IIFM Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chennai 30 15,000 - 25,000
11 PROMECH INDUSTRIES PVT LTD Diploma - Diploma In Engineering - ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING Coimbatore 25 15,000 - 25,000
12 Proodle Integrated Service Solutions pvt ltd Production Assistant Kancheepuram 450 15,000 - 25,000
13 TVS SAKTHISARADHA LLP Sales Representative Mayiladuthurai 30 10,000 - 15,000
14 VENTURA ENGINEERING SERVICES Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 20 15,000 - 25,000
15 VENTURA ENGINEERING SERVICES Diploma - Diploma In Engineering - ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING Chennai 20 15,000 - 25,000
16 VENTURA ENGINEERING SERVICES Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Chennai 20 15,000 - 25,000
17 VENTURA ENGINEERING SERVICES Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRONIC AND COMMUNICATION ENGINEERING Chennai 20 15,000 - 25,000
18 VENTURA ENGINEERING SERVICES National Trade Certificate (NTC) - Electrician Chennai 20 10,000 - 15,000