மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.11.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலியில் வைத்து நடைபெறவுள்ளது. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிபரம் (Resume), கல்விச்சான்று, ஆதார்அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 10.00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு அரசு தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள தனியார்துறை நிறுவனங்களும் (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவுசெய்வது அவசியமாகும். மேலும், வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel –இல் இணைந்து பயன்பெறலாம்.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Tirunelveli
Date
20/11/2026 to 20/11/2026
Timings
10:00 AM to 02:00 PM
Location
Tirunelveli
Address
47A, Kulavanigapuram, Railway gate near, Palayankottai, Tirunelveli.,
,
Tirunelveli,
Landmark: Palayankottai Railway gate near
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 MANIKANDAN Co ordinator empjobfair@gmail.com 9499055929
Participating Employers in this Job Fair.
Lakshmi Ceraamics
Location: Coimbatore
Zebra Ads
Location: Madurai
EFFICACY AMS PVT LTD
Location: Vijayawada
MRF Limited
Location: Tiruvallur
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Lakshmi Ceraamics Sales Associate Tirunelveli 6 15,000 - 25,000
2 Lakshmi Ceraamics Sales Associate Thiruchirappalli 10 15,000 - 25,000
3 Lakshmi Ceraamics Sales Associate Coimbatore 5 15,000 - 25,000
4 Zebra Ads Sales Executive Thoothukudi 10 15,000 - 25,000
5 EFFICACY AMS PVT LTD SSLC - Any Kancheepuram 150 15,000 - 25,000
6 EFFICACY AMS PVT LTD Diploma - Any Kancheepuram 320 15,000 - 25,000
7 EFFICACY AMS PVT LTD Diploma - Any Chengalpattu 280 15,000 - 25,000
8 EFFICACY AMS PVT LTD Under Graduate - Any Chengalpattu 310 15,000 - 25,000
9 MRF Limited SSLC - Any Chennai 100 15,000 - 25,000