தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 19.03.2022 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 3,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் 8th to Any Degree, Engineering, ITI , Diploma, Teacher, Nursing, Pharmacy, Management, Driver உள்ளிட்ட தகுதிகளை உடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in-ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புடன் (Bio- Data) முகாமில் நேரடியாக கலந்து கொள்ளலாம். Off_Contact:0461 234159
 
Organiser
District Employment and Career Guidance Centre - Thoothukudi
Date
19/03/2022 to 19/03/2022
Timings
09:00 AM to 03:00 PM
Location
Thoothukudi
Address
KAMARAJ COLLEGE , 482-Tiruchendur Road, Thoothukudi District,
,
Thoothukudi,
Landmark: HEAD POST OFFICE (NEAR)
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 Mr ANWER ASSISTANT deo.tut@gmail.com 9994025431
2 Mr. CHANDRA MOHAN ASSISTANT deo.tut.jobfair@gmail.com 7871634598
Participating Employers in this Job Fair.
PERFECT ENGINEERS
Location: Coimbatore
Muthoot Finance Pvt Ltd
Location: Chennai
CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL
Location: Namakkal
THE INNOVATORS GROUP
Location: Chennai
Raaj Events
Location: Coimbatore
JC Enterprises
Location: Chennai
Svatantra Microfin Pvt Ltd
Location: Kanniyakumari
Muthoot Microfin Ltd
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 PERFECT ENGINEERS Machine Operator Coimbatore 100 10,000 - 15,000
2 PERFECT ENGINEERS Fitter Coimbatore 100 10,000 - 15,000
3 PERFECT ENGINEERS HSC - Any Coimbatore 100 10,000 - 15,000
4 Muthoot Finance Pvt Ltd Microfinance Executive Thoothukudi 40 10,000 - 15,000
5 Muthoot Finance Pvt Ltd Under Graduate - Any Thoothukudi 40 10,000 - 15,000
6 CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL Post Graduate - Masters in Education - EDUCATION Namakkal 50 7500-10000
7 THE INNOVATORS GROUP Business Development Executive Chennai 273 10,000 - 15,000
8 Raaj Events National Trade Certificate (NTC) - Any Tirunelveli 5 10,000 - 15,000
9 Raaj Events Diploma - Diploma Others - OTHERS Thoothukudi 10 10,000 - 15,000
10 Raaj Events Under Graduate - Any Tirunelveli 15 15,000 - 25,000
11 Raaj Events - Any Thoothukudi 15 10,000 - 15,000
12 Raaj Events Under Graduate - Bachelor of Tourism/Hotel Management - TOURISM AND HOSPITALITY MANAGEMENT Coimbatore 5 15,000 - 25,000
13 JC Enterprises SSLC - Any Chennai 150 10,000 - 15,000
14 JC Enterprises Diploma - Diploma Others - EDUCATION Chennai 15 10,000 - 15,000
15 JC Enterprises Post Graduate - Master of Management - BUSINESS MANAGEMENT Chennai 5 15,000 - 25,000
16 Svatantra Microfin Pvt Ltd HSC - Any Thoothukudi 25 10,000 - 15,000
17 Muthoot Microfin Ltd Microfinance Executive Thoothukudi 20 15,000 - 25,000