Job Detail Page

Back

Knitting Operator

Textiles & Handlooms | Knitting Machine Operator – Warp Knitting

10,000 - 15,000 p.m | Diploma | Tiruppur

Tiruppur

Gender : Male | Age Limit - 19-35 | Openings - 10 | Experience - 0-1 Year
Posted Date: 20-06-2020
Open Until : 30-06-2020

Description

திருப்பூரில் நிட்டிங் கம்பெனியில் பணிபுரிய ஆட்கள் தேவை:

வேலை: ஹெல்பர், நிட்டிங் மெஷின் ஆப்பரேட்டர்

சம்பளம்:
நிட்டிங் மெஷின் ஆப்பரேட்டர் – மாதம் ரூ.13000 முதல் ரூ.17000 வரை
ஹெல்பர்: மாதம் ரூ.10000/-

குறிப்பு:
* தங்கும் இடம் இலவசம்
* கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை.
* ஹெல்பர் பணிக்கு எவ்வித அனுபவமும் தேவையில்லை.
* ஹெல்பராக புதிதாக வேலையில் சேருபவர்களுக்கு 3 மாதத்திற்குள் நிட்டிங் மெஷின் ஓட்ட கற்றுத் தரப்படும். அதன் பின்னர் நிட்டிங் மெஷின் ஆப்பரேட்டராக மாதம் ரூ.17000 வரை சம்பாதிக்கலாம்.

Skills

  • Machine Operator

Additional Skills


Electrical or mechanical field

Apply now

Related Job List

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.