Job Detail Page

Back

HELPER


4,000 - 10,000 p.m | HSC | Tiruppur

Gender : Male | Age Limit - 28-45 | Openings - 10 | Experience - Fresher
Posted Date: 24-08-2020
Open Until : 30-09-2020

Description

PACKING HELPER – 10 NOS (பேக்கிங் உதவியாளர்)

கல்வி தகுதி  : 8th அல்லது அதற்கும் மேல்

வயது வரம்பு : 17 முதல் 40 வரை

அனுபவம் : எழுத, படிக்க தெரிந்தவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்

  • திருப்பூரில் இயங்கி வரும் எங்களது உள்ளாடை நிறுவனத்தில் பேக்கிங் பிரிவில் பணியாற்ற ஆட்கள் தேவை .
  • வருடம் முழுவதும் வேலை உண்டு
  • இப்பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
  • பணிபுரியும் இடம்:  திருப்பூர் ( தங்குமிடம் இலவசம் ).
  • குடும்பத்துடன் வந்து பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை
  • சம்பளம் – 8000 முதல் 10000( தகுதிக்கு ஏற்றவாறு சம்பளம் மாற்றி அமைக்கப்படும் )

Skills

  • Packing Checker


Apply now

Related Job List

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.