Greeting from Canny controls,
வாடிக்கையாளர்களை வசதியான, பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் கொண்டு செல்ல ஒரு டிரைவரை நாங்கள் தேடுகிறோம்
சம்பளம் 15000 முதல் 16000 வரை
இடம் - கோவை
no of postings 3
Licence - Batch or Heavy
(Lite is not applicable)
சலுகைகள்
3 முறை உணவு சலுகை விலையில் வழங்கப்படும்.
தங்குமிடம் இலவசம்
OT and Extra trip amount
PF AND ESI
மேலும் தகவலுக்கு.....
SANTHOSH HR
9894706077