Job Detail Page

Back

WORKER

Gems & Jewellery | Polisher and Cleaner

10,000 - 15,000 p.m | Below SSLC | Coimbatore

R.S.Puram

Gender : Male | Age Limit - 18-35 | Openings - 5 | Experience - 1-2 Years
Posted Date: 05-03-2021
Open Until : 31-05-2021

Description

கோவை R. S. புரத்தில் இயங்கிவரும் தங்க நகைகள் உற்பத்தி செய்யும் எங்களது நிறுவனத்திற்கு, கீழ்காணும் தங்க நகை வேலைகள் தெரிந்த நபர்கள் உடனடியாக தேவை.

  • Buffing              -  பப்பிங்
  • Stone Setting    - ஸ்டோன் செட்டிங்
  • Filing                 - ஃபைலிங்
  • Helper               - ஹெல்பர்
  • House Keeping  - ஹவுஸ் கீப்பிங் (பெண்கள்)
  • Security              - செக்யூரிட்டி (ஆண்கள்)

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்ட வசதிகள் கொடுக்கப்படும்:

  1. தகுதிக்கேற்ப சம்பளம் மற்றும் இதர வருமான வசதிகள்
  2. PF & ESI மற்றும் பிற சலுகைகளும் கொடுக்கப்படும்.
  3. பாதுகாப்பான தங்குமிடம் அனைத்து வசதிகளுடன் இலவசம்.
  4. தேவைப்படுபவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வசதி செய்து தரப்படும்.
  5. நிர்வாகம் கொடுக்கும் Uniform மற்றும் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள Washing & அயர்ன் வசதிகள்.
  6. வேலை நேரத்தில் தரமான தேநீர் மற்றும் சிற்றுண்டி (Snakcs) வசதிகள்.
  7. பாதுகாப்பான வேலையிடம் மற்றும் செக்யூரிட்டி வசதிகள்

Skills

  • Handmade Gold and Gems-set Jewellery - Supervisor - Polishing & Cleaning
  • Stone Fixer - Imitation Jewellery


Apply now

Related Job List

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.