*SREEDHARA TEXTILES PVT LTD*
*ELECTRICIAN தேவை*
திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டி அருகே *"RIETER MACHINE"* -ல் இயங்கி கொண்டு இருக்கும் அதிநவீன நூற்பாலைக்கு *ELECTRICIAN* தேவை.
குறைந்தது 5 வருட நூற்பாலை அனுபவம் தேவை.
அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம்.
தொடர்புக்கு : 93440-61873, 99449-78940 Email: hr@sreedhara.co.in