Job Detail Page

Back

Worker

Agriculture | Aquaculture Worker

7500-10000 p.m | Below SSLC | Thiruchirappalli

Musiri

Gender : All | Age Limit - 40-55 | Openings - 4 | Experience - 4-5 Years
Posted Date: 08-02-2022
Open Until : 09-02-2022

Description

பிரபல  நிறுவனத்தின் பண்ணை தோட்டத்தில் தங்கி பணிபுரிய தோட்ட வேலையில் நன்கு அனுபவமுள்ள குடும்பத்துடன் தங்கி பணிபுரிய ஆட்கள் தேவை....

முசிறி க்கு அருகே உள்ள வெள்ளூர் தோட்டத்தில் விவசாய வேலைக்கு குடும்பத்தாருடன் தங்கி தோட்டத்தை பாதுகாத்து தோட்ட வேலைகளையும் செய்யக்கூடிய ஆட்கள் தேவை

தோட்டத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்

வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை பயிரிடுவதற்கு சிறிது இடம் வழங்கப்படும்

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்

சம்பளம் மாத ஊதியமாக வழங்கப்படும்

தொடர்புக்கு 8300024409

Skills

  • Farm Worker

Additional Skills


முசிறி க்கு அருகே உள்ள வெள்ளூர் தோட்டத்தில் விவசாய வேலைக்கு குடும்பத்தாருடன் தங்கி தோட்டத்தை பாதுகாத்து தோட்ட வேலைகளையும் செய்யக்கூடிய ஆட்கள் தேவை

Apply now

Related Job List

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.