Sales Marketing (சேல்ஸ் மார்க்கெட்டிங்) Executive Vacancy at Krishnagiri.
Gender: Male,
Salary: Rs.10000 to 15000 + Travelling Allowance + Target Based Incentive.
முன் அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை வழங்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரியில் வசிக்கும் நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை contact@titano.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9384393356 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்