WELDER (MIG / TIG / ITI ) வேலைக்கு ஆட்கள் தேவை
Chengalpattu - Mahindra World City யில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு வெல்டர் வேலைக்கு அனுபவமுள்ள ஆட்கள் தேவை.
பணியிடம்: Chengalpattu - Mahindra World City
கல்வித்தகுதி: Welder சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 19 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 18000 to 25000
TALENTPRO INDIA
MR BOOBASH 7010222978 Mr Kumudha: 7845906654