கள ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நடத்தி கடைகள், சந்தை மற்றும் வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டுபிடித்து பொருட்கள் (டீ & காபி) வினியோகம் செய்யா வேண்டும்.
விற்பனை நிலையத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு
பொறுப்புபாக மற்றும் பாதுகாப்பான (டீ & காபி) பானங்களை விநியோகிக்கவும்.
சந்தை வருகை, வாடிக்கையாளர் சந்திப்புகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் புதிய விற்பனை வாய்ப்புகளை செயலில் கண்டறியவும்.
வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவைப் உருவாக்குவதன் மூலம் உங்கள் பகுதியில் உள்ள அனைத்து தனிப்பட்ட விற்பனை இலக்குகளையும் அடை வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஆர்டர்களை சரியான நேரத்தில் வழங்க வேண்டும்.
வாடிக்கையாளர் புகார்களை சரியாக கையாள வேண்டும்.
வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்று மேற்பார்வையாளர்களுக்குத் தகவல் தர வேண்டும்.
Conduct Field visit and research to Identify shops, Market & customer for selling products (Tea & Coffee).
Provide safe & secure beverages delivery from our retail outlet to customers.
Actively find out new sales opportunities through Market visit, customer meetings and social media.
Achieve all individual sales targets in your area by maintaining and creating a good relationship with customers.
Ensure timely delivery of orders as required to the customers.
Professionally deal and handle customer complaints.
Getting feedback from customers and informing the supervisors.