
Need Supervisor For Bricks Manufacturer
We are looking for a Supervisor for our Flyash Bricks manufacturing unit. Job Responsibilities:
1. Hydraulic machine maintenance
2. Ongoing work supervision
3. Management
4. Working Hours 6AM to 6PM
5. Educational Qualification: Preferably ITI DIPLOMA IN MECHANICAL OR ELECTRICAL
6. Age limit less than 30 years
Salary 18000 to 20000 based on experience and talent
Location: AG Pudur near Irugur
சூப்பர்வைசர் தேவை
எங்கள் பிளைஆஷ் கல் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சூப்பர்வைசர் தேவை. பணி விபரம்:
1. இயந்திர பராமரிப்பு
2. தினப்படி வேலை மேலாண்மை
3. நிர்வாகம்
4. வேலை நேரம் 6AM to 6PM
5. கல்வி தகுதி: ஐடிஐ டிப்ளமோ (இயந்திரவியல் அல்லது மின்சாரம்)
6. வயது வரம்பு 30க்குள்
சம்பளம் 18000 to 20000 அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து வழங்கப்படும். இடம் இருகூர் அருகே அத்தப்பகவுண்டன்புதூர், கோயம்புத்தூர்