
பீமா சகி திட்டம் மத்திய அரசால் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி துவங்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்த இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் இல்லத்தரசிகள், தனியார் துறையில் வேலை புரியும் பெண்கள், கல்லூரி மாணவிகள் என அனைத்து மகளிருக்கும் உதவித்தொகையுடன் கூடிய வருமானத்தை வழங்கி அவர்களின் பொருளாதார நிலைமையே மேம்படு செய்வதாகும்.