
*சீர்காழி AF Paper Bags கம்பெனி, ஈசானிய தெரு அருகில் இரண்டு உதவி ஆபரேட்டர் வேலை* உள்ளது. ட்ரெயினிங் தரப்படும்.
தகுதி: 12th dropout or any ITI
சம்பளம்: தகுதி, திறமைக்கு ஏற்ப வழங்கப்படும்.
Friendly work Environment, Free Insurance, etc.
ஞாயிறு விடுமுறை.