
Job Description Module
1. Job Title (வேலை பெயர்):
Field Technician
2. Department (துறை):
Service / Maintenance
3. Location (இடம்):
Mela arasaradi
4. Employment Type (வேலை வகை):
Full-time
5. Job Summary (வேலை சுருக்கம்):
Automobile field-இல் bharat benz, vehicle inspection, service, maintenance & troubleshooting பணிகளை செய்வது.
6. Responsibilities (பொறுப்புகள்):
வாகனங்களை சரி பார்க்கவும், பராமரிக்கவும்
தொழில்நுட்ப பிழைகளை கண்டறிந்து சரி செய்யவும்
Service report தயாரிக்கவும்
வாடிக்கையாளர் satisfaction-ஐ உறுதி செய்யவும்
7. Requirements (தகுதிகள்):
ITI / Diploma in Automobile / Mechanical Engineering
0–2 ஆண்டுகள் அனுபவம் (Freshers welcome)
Field work-க்கு தயாராக இருக்க வேண்டும்
8. Salary (சம்பளம்):
₹15,000 – ₹25,000 (அனுபவத்தைப் பொருத்து) + Incentives
9. Benefits (பலன்கள்):
PF / ESI
Incentive & Allowances
Training Provided
10. Contact (தொடர்பு):
Sankaranarayanan.s (HR)