
You need to be ready to cook for 100-150 people in the hostel. The basic requirements include preparing breakfast, lunch, dinner, and snacks. Taste, cleanliness, and quality are very important. You must be able to provide the grocery and vegetable lists on time and manage them efficiently to avoid wastage. A clean lifestyle, good behavior, and being over 45 years old are mandatory.
ஹாஸ்டலில் தங்க தயாராக இருக்க வேண்டும். 100–150 பேருக்கு காலை, மதியம், இரவு உணவு மற்றும் ஸ்நாக்ஸ் சமைக்கும் திறன் அடிப்படைத் தேவைகள். சுவை, சுத்தம், தரம் மிக முக்கியம்.
மளிகை, காய்கறி பட்டியலை நேரம் தவறாமல் தெரிவித்து, வீணாகாது பராமரிக்கும் திறன் அவசியம்.
45 வயதை கடந்த ஆண்; சுத்தமான பழக்கவழக்கம், நல்ல நடத்தை கட்டாயம்.