
Job Location: Elavathadi, Direct buses to and from Panruti (4, 25), Vadalur (27).
Required Production assistant - 15 Nos in our Cashew processing factory.
Job Role: Manual seperation of cashew kernels from shell, grading, etc.
எங்கள் முந்திரி ஆலைக்கு உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை..
தரம் பிரித்தல், சரிபார்த்தல் போன்ற பணிகள் உள்ளது.
இடம்: எலவத்தடி. பண்ருட்டி மற்றும் வடலூரில் இருந்து பஸ் வசதி உள்ளது.