Job Detail Page

Back

Heavy Driver

Logistics | Driver

25,000 - 50,000 p.m | Below SSLC | Chennai

Poothamalli & Thandaiyarpettai

Gender : Male | Age Limit - 20-45 | Openings - 50 | Experience - 1-2 Years | Job Type - Regular

Description

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தண்டையார்பேட்டை மற்றும் பூந்தமல்லி பணிமனையில் மின்சார பேருந்து இயக்க

 

பஸ் டிரைவர்கள் தேவை

 

(குறைந்த பட்சம் 2 வருடம் அனுபவம்)

 

| IRT சான்றிதழ் உள்ளவர்களுக்கு 3 மாத அனுபவம் போதுமானது

 

இதர சலுகைகள்

 

தங்கும் வசதி

 

வார விடுப்பு

 

PF சேமிப்பு

 

விபத்து காப்பீடு

 

யுனிபார்ம்

 

ஷிப்ட் அடிப்படையில் 26 நாட்கள் டிரைவர் சம்பளம் அனைத்து பிடித்தங்களுக்கு பிறகு

 

24,000/- ត្រល់..

 

| அட்வான்ஸ் வழங்கபடும்.

 

மின்சார பேருந்து இயக்க பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் ஊதியம் வழங்கப்படும்.

 

Skills

  • Commercial Vehicle Driver L4


Apply now

Related Job List

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.