
மிக அவசர வேலைவாய்ப்பு – 20 காலிப்பணியிடங்கள்
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனம்
apex Laboratories Pvt. Ltd.
47+ ஆண்டுகள் அனுபவம் | இந்தியாவின் முன்னணி Pharma நிறுவனம்
இடம்: SIDCO Pharmaceutical Complex, Alathur, Chennai
பணி: Apprentice Trainee – Machine Operator
தகுதி: ITI/Diploma / Any Degree (2023–2026 Passed Out) – ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்
ஊதியம்: ₹14,000 to 18000 / மாதம்
Shift வேலை (Rotational)
✨ Pharma Manufacturing துறையில் உங்கள் career ஆரம்பிக்க சிறந்த வாய்ப்பு!
⚡ உடனடி சேர்க்கை – வெறும் 20 இடங்கள் மட்டும்!
விண்ணப்பிக்க: anthoniraj.hr4@apexlab.com
HR தொடர்புக்கு: 73581 36367
விரைந்து விண்ணப்பிக்கவும் – இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
உங்களுக்கு தேவையில்லை என்றால், தயவு செய்து உங்கள் WhatsApp குழுக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிரவும்
வேலை தேவைப்படுபவர்களுக்கு இந்த தகவல் உடனடியாக சென்றடைய உதவுங்கள்!