
GTT Foundation சார்பாக அன்புடன் வாழ்த்துகள்!
வேலை தேடுபவர்களுக்கு, தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு சான்றிதழுடன் கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது.
குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் சர்வீஸ் டெக்னீஷியன் ஆகும் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்பு.
பயிற்சி திட்டங்கள்:
1) ICE & CNG – 2 சக்கர வாகன தொழில்நுட்ப திட்டம்
தகுதி: 10ஆம் வகுப்பு (SSLC தேர்ச்சி)
2) EV – 2 சக்கர வாகன தொழில்நுட்ப திட்டம்
3) தகுதி: 12ஆம் வகுப்பு (HSC தேர்ச்சி – இயற்பியல், வேதியியல், கணிதம்)
அல்லது
ITI / டிப்ளமோ (Mechanical, Electrical, ECE, Automobile)
அல்லது
Degree (Any B.Sc) / BE (Any stream)
4) வயது வரம்பு: 18 முதல் 35 ஆண்டுகள்
5) பாலினம்: ஆண் மற்றும் பெண்
6) சம்பளம்:
₹1.5 லட்சம் முதல் ₹3 லட்சம் வரை (வருடத்திற்கு)
7) வேலை இடம்:
சென்னை
8) தொடர்பு எண்: 6382456182