
வேலைவாய்ப்பு அறிவிப்பு
பணியின் பெயர்: ஆடை தையல் நிபுணர்
நிறுவனத்தின் பெயர் : மாஸ் பிராணா இந்தியா பிரைவேட் லிமிடெட்
பணியிடம்:
பிளாட் எண்: A1F2 & A1-HB1,
CMDA தொழிற்பேட்டை,
மறைமலை நகர்,
செங்கல்பட்டு தாலுக்கா & மாவட்டம் – 603 209.காலியிடங்களின் எண்ணிக்கை : 100
பாலினம் : பெண்கள் மட்டும்
கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு முதல் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு வரை
அனுபவம்: அனுபவம் தேவையில்லை
தேவையான தகுதிகள்
அடிப்படை அறிவு இருந்தால் போதுமானது
தையல் கற்றுக்கொள்ளும் ஆர்வம்
ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு
குழுவாக பணிபுரியும் திறன்
வேலை நேரம்
காலை 6:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை
வார விடுமுறை
சனி மற்றும் ஞாயிறு
சம்பள விவரம்
அடிப்படை சம்பளம் – ₹14,850
வருகை ஊக்கத் தொகை – ₹1,000
ஊக்கத் தொகை – ₹6,000 வரை
மொத்த வருமானம் – ₹21,850 வரை
நிறுவன சலுகைகள்
✔ இலவச காலை உணவு
✔ இலவச மதிய உணவு
✔ வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணவு
✔ வீட்டிற்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி
✔ மருத்துவ மையம் (மருத்துவர் மற்றும் செவிலியர் வசதி)
✔ குழந்தைகள் பராமரிப்பு மையம் மற்றும் கற்பித்தல் வசதி
✔ ஆண்டு போனஸ்
✔ பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ.
✔ தொழில் வளர்ச்சி வாய்ப்புகள்
அரசு ஊக்கத் தொகை
EPFO-வில் முதல் முறையாக பதிவு செய்யும் புதிய ஊழியர்களுக்கு, மத்திய அரசின் PMVBRY திட்டத்தின் கீழ் ₹15,000 வரை நேரடி நிதி ஊக்கத் தொகை வழங்கப்படும்.
கைபேசி எண்கள்
7395807327 9840805960
இணையதளம்