
GTT Foundation, (Bajaj Auto) RVS கல்லூரி, கோயம்புத்தூரிலிருந்து பேசுகிறேன்.
எங்கள் மையத்தில் இலவச மின்சார வாகன (EV) பயிற்சி (Electric Vehicle Training Program) நடத்தப்பட உள்ளது.
EV துறையில் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்ளவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு.
இந்த இலவச பயிற்சியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்த தகவலை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவருக்கும் பகிரவும்.
மேலும் தகவல்கள் மற்றும் பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும்.
சங்கீதன் J - 8072 904 084
முருகன் P - 9976102334