
இலவச மெக்கானிக் இன்டர்ன்ஷிப் பயிற்சி
மாதம் ₹10,000 உதவித்தொகையுடன் (Stipend)
வாகனத் துறையில் உங்கள் எதிர்காலத்தை இன்று தொடங்குங்கள்!
தகுதி
சிறப்பம்சங்கள்
✅ இலவச மெக்கானிக் இன்டர்ன்ஷிப் பயிற்சி
✅ மாதம் ₹10,000 உதவித்தொகை
✅ ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனங்களில் நேரடி செய்முறை பயிற்சி
✅ அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களின் வழிகாட்டுதல்
✅ பயிற்சி நிறைவுச் சான்றிதழ்*
✅ தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு
பயிற்சி நடைபெறும் இடம்
அன்னை மோட்டார்ஸ் – ராயல் என்ஃபீல்டு
வில்லியம்ஸ் சாலை, கண்டோன்மென்ட், திருச்சி