Job Detail Page

Back

காசாளர் / பொறுப்பாளர் / விற்பனை


15,000 - 25,000 p.m | HSC | Chennai

Gender : Male | Age Limit - 18-25 | Openings - 3 | Experience - Fresher | Job Type - Regular

Description

பணி இடம்: சென்னை
சம்பளம்: ₹15,000–₹17,000
பணிநேரம்: 10 நேரம் / 12 நேரம் 
சலுகைகள்: மாதாந்திர & வருடாந்திர போனஸ், உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்.

சென்னையில் உள்ள பாரம்பரிய உணவுப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு காசாளர் / பொறுப்பாளர் / விற்பனை நிர்வாகி தேவை.

பணிப் பொறுப்புகள்:

  • பில்லிங் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை கையாளுதல்.
  • அடிப்படை கணினி / IT பணிகளை மேற்கொள்ளுதல்.
  • வாடிக்கையாளர்களை வரவேற்று விற்பனையை கவனித்தல்.
  • தினசரி விற்பனை மற்றும் ஸ்டாக் பதிவுகளை பராமரித்தல்.
  • கடையின் தினசரி செயல்பாடுகளுக்கு உதவுதல்.

தகுதிகள்:

  • அடிப்படை கணினி அறிவு.
  • நல்ல தகவல் தொடர்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை திறன்.
  • Cashier / Retail அனுபவம் இருந்தால் முன்னுரிமை.
  • பொறுப்புணர்வுடன் பணியாற்றும் திறன்.

Skills

  • Cashier


Apply now

Related Job List

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.